நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டணியில் மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது, இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை கல்வி உதவித்தொகை இலவச வீட்டு மனை பட்டா .வங்கி கடன் உதவி குடிசை மாற்று வாரிய வீடு. குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு முத்தம் 215 மனுக்களை பொதுமக்கள் கலெக்டருடன் வழங்கினார்.


இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரிவிட்டார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் வடிவேல் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad