அதிமுகவை புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையில் மீட்டெடுப்போம் - மாநிலச் செயலாளர் ஜி. ஆறுமுகம் பேட்டி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 August 2022

அதிமுகவை புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையில் மீட்டெடுப்போம் - மாநிலச் செயலாளர் ஜி. ஆறுமுகம் பேட்டி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையாரும் கூறு போட முடியாது கழகத் தொண்டர்கள் ஒன்றிணைந்து நமது புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையின் கீழ் கழகத்தை  ஒன்றிணைவோம் மீட்டெடுப்போம் நாம் அனைவரும் ஒரு அணியாக நிற்போம் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் உண்மையான தொண்டனை விலைக்கு வாங்க முடியாது இன்றைக்கு ஹிட்லரை போல ஆட்சி செய்து கொண்டு இருக்கும நீங்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கொண்டு வாழ்ந்தவர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள். அவர்கள் வழியில் வந்தவர் எங்கள் சின்னம்மா அவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் சின்னம்மா.


நாங்கள் பணத்துக்கு அடிமை அல்ல குணத்திற்கும் நட்புக்கும் நாங்கள் அடிமை என்ற வார்த்தைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஒன்றை கோடி கழகத் தொண்டர்கள் சின்னம்மாவை கையை வலுப்படுத்துவோம் அவர் வழியில் நடப்போம் கழகத் தொண்டர்கள் படைசூழ அதிமுகவை கட்சியை மீட்டெடுப்போம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். என்று குரலுக்கு இணங்க கடைசியில் நீதியே வெல்லும்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad