நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.









நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா நடைபெற்றது, இதில் திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில். கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நமது முதல்வர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்தார்.


தலைமைக் கழக பேச்சாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மக்கள்  பெருந்திரளாக கலந்து கொண்டனர், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியில் ஒன்றிய மாவட்ட கிளைகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், தளபதி செல்வம் நன்றி உரையாற்றினார்.


- செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad