பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்விழா. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 July 2023

பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்விழா.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி ஓவியப்போட்டி கவிதை போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 8-வார்டு ஆலம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் P.T சதீஷ்குமார் பரிசுகள் வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad