சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ 30 லட்சம் காப்பீட்டுத் தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ் வி வழங்கினார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ 30 லட்சம் காப்பீட்டுத் தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ் வி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன் இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி பணியில் இருந்த போது சாலை விபத்தில் பரிதாபமாக இருந்தார், இவரது குடும்பத்துக்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வர பெற்று உள்ளது இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று அவரது குடும்பத்தினருடன் வழங்கினார்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad