புகையிலை பொருட்களை விற்பனை செய்போரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 July 2022

புகையிலை பொருட்களை விற்பனை செய்போரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவரின் வங்கி கணக்குகள் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங். தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் பதுக்கி வைத்திருப்போர் ஆகியோரே கண்டறிதல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எடுத்து கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது.


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது உடன் அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்வில் சரியான பாதையில் முன்னேற விண்ணைத்துடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கத்தின் உயர்வு குறித்தும் கல்வியில் முன்னேறுவது குறித்தும் மருத்துவர்கள் ஆசிரியர்கள் நெறியாளர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. 


தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் இருப்பு வைத்திருப்பது விற்பனை செய்வது குற்றம் என்பது குறித்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு யாரையேனும் விற்பனை செய்தால் அதைக் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் தவறு செய்வோம் நீதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார். 


இதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிறைச்சி தலைமையில் நடந்தது இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான கர்ப்பிணிகளின் விவரங்களை பதிவு செய்தல் கற்பனைகளுக்கான மாதாந்திர பரிசோதனை மகப்பேறு சிகிச்சை அளித்தல் பிரசவ சிகிச்சை உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். 


இதில் கூடுதல் போலீஸ் சேகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் துணை இயக்குனர் குடும்ப நலம் வளர்மதி காசநோய் வாசுதேவன் துணையை கிணறு மருத்துவ பணி ஜெயந்தி உட்பட சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad