மாவட்டத்தில் அடுத்து நான்கு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 30 July 2022

மாவட்டத்தில் அடுத்து நான்கு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..


நேற்று 25 மில்லி மீட்டர் நாளை ஞாயிற்றுக்கிழமை 5. மி மீட்டரும் நாளை மறுநாள் திங்கட்கிழமை 30 மீமீற்றும் மற்றும் 1. தேதி நாலு மீ மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மணிக்கு 6 கி மீட்டர் வேகத்தில் காற்று வீசும் இன்று தெற்கு திசையில் இருந்தும் நாளை தென்மேற்கு திசையில் இருந்தும் நாளை மறுநாள் மற்றும் 1 தேதி மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும் அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 73.4 டிகிரி ஆகவும் இருக்கும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80 80 85 80 சதவிகிதமாகவும் குறைந்தபட்சமாக 70 சதவீதமாகவும் ஆகவும் இருக்கும்  


சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்து நான்கு நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது கடந்த வாரம் இருந்த கோழியில் வெப்ப அலர்ஜி மற்றும் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே பண்ணையாளர்கள் வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகப்படுத்துவதோடு தீவனத்தில் விட்டமின் சி குரோமியம் மற்றும் நுண்ணுயூட்ட சத்துக்களை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad