உலக நன்மை வேண்டி வன்னி மரம் சிவன் கோயிலில் 108 சங்கு பூஜை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 August 2022

உலக நன்மை வேண்டி வன்னி மரம் சிவன் கோயிலில் 108 சங்கு பூஜை.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வன்னி மரம் சிவன் கோவிலில் உலகை நன்மை வேண்டி 108 சங்கு பூஜை நடந்தது முன்னதாக சாமி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.


தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது பின்னர் 108 சங்குகளை வைத்து மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இதில் எருமைப்பட்டி மற்றும் சுட்டு வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் முடிவில் அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.


- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad