விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவிப்பு நடத்தினர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 August 2022

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவிப்பு நடத்தினர்.

நாடு முழுவதும் இன்று புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, இதை ஒட்டி ஆங்காங்கே சாலையோரம் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூர்த்தி செய்யப்படும் தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும் இந்த விழாவின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டிய பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று நாமக்கல்லில் நடத்தப்பட்டது.


நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ் வி தலைமை தாங்கி. கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார் நாமக்கல் பல பற்றி மாரியம்மன் கோவிலில் தொடங்கி அணிவகுப்பு தண்டார தெரு மேட்டு தெரு பஸ் நிலையம் மணிக்கூண்டு வழியாக சென்று பூங்கா சாலையில் முடிந்தது இந்த கொடி அணிவகுப்பில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பர் அண்ட் சுரேஷ் நாமக்கல் நல்லிபாளையம் மோகனூர் புதுச்சத்திரம் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என மொத்தம் 200க்கும் கலந்து கொண்டனர்.

 - தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad