யோகா தின பயிற்சி முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

யோகா தின பயிற்சி முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கலைத்தாய் பள்ளி மாணவ மாணவிகள் யோகா தின பயிற்சி முகாமில் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர்.


இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் வைஸ் சேர்மன் பாலமுருகன். சூரியன் எஃப் எம் ராஜ அவர்கள் திராவிட விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்  இம்மானவர்கள் மாநிலப் போட்டியில் மாவட்ட போட்டியில் பல வெற்றிகளை குவித்துள்ளனர் என்பது குறிப்பிட்டதக்கது.


தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad