கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெசவாளர்களுக்கு ரூ. 4 லட்சம் கடன் உதவி வழங்கினர் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெசவாளர்களுக்கு ரூ. 4 லட்சம் கடன் உதவி வழங்கினர் மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெசவாளர்களுக்கு ரூ 4 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங்க் வழங்கியுள்ளார்.

தேசிய கைத்தறித் தினத்தை சிறப்பிக்கும் வழியில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கைத்தறி ஜவுளிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.


இந்த கண்காட்சியை கலெக்டர் சிறிய தொடங்கி வைத்து நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் எட்டு பேருக்கு தல ரூ 50,000 வீதம ரூ 4 லட்சம் கடன் தொகையை வழங்கினார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் 14 பேருக்கு அரசு அறிவித்த ஐந்தாவது ஊதியக்குழு சம்பள உயர்வுக்கான ஆணையே வழங்கினார். 


கண்காட்சியில் 30 அழகுகள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு சரகத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களான துண்டு ரகங்கள் வேட்டிகள் காட்டன் சேலையில் ஜமக்காளம் அகர்லி சால்விகள் மற்றும் பட்டு சேலையில் ஆகியவை 20% தள்ளுபடி வெளியில் விற்பனை செய்யப்பட்டது.


இதில் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் செந்தில்குமார் அரசு துறை அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad