கொல்லிமலை செம்மேட்டில் மாமண்ணர் வல்வில் ஓரி அரசு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 August 2022

கொல்லிமலை செம்மேட்டில் மாமண்ணர் வல்வில் ஓரி அரசு விழா நடைபெற்றது.

 
நாமக்கல் ஆக3ல் கொல்லிமலை செம்மேட்டில் மாமண்ணர் வல்வில் ஓரி அரசு விழா நடைபெற்றது.


விழாவில் கொங்குநாடு மக்கள் பேரவை மாநில தலைவர் வி.கே பழனிச்சாமி கவுண்டர், செங்கோடகவுண்டர், மாநில பொருளாளர் சஞ்சீவ் குமார், பூலுவராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் தர்ஷனா, சோனா ஆறுமுகம், காளிமுத்து, ஹரிஹரன், சதாசிவம் மற்றும் மாநில அளவில் மக்கள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad