வெப்படையில் வல்வில் ஓரி விழா முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பங்கேற்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 August 2022

வெப்படையில் வல்வில் ஓரி விழா முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வெப்படையில் வல்வில் ஓர் விழா கொண்டாடப்பட்டது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பி தங்கமணி மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.


இதில் பரமத்தி வேலூர் சேகர் எம்எல்ஏ திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் செந்தில் குமரேசன் இழந்த குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகோபால் புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad