ராசிபுரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் அதிகாரியிடம் நகராட்சி தலைவர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 September 2022

ராசிபுரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் அதிகாரியிடம் நகராட்சி தலைவர்.

ராசிபுரம் நகருக்கு தினந்தோறும் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ராசிபுரம் நகருக்கு குடிநீர் தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரிடம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கோரிக்கை மனு அளித்தார்.


மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார் நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் என் ஆர் சங்கர் நகராட்சி பொறியாளர் கிருபாகரன் கார்த்திகேயன் கவுன்சிலர்கள் தேவை பிரியா சாரதி நாகேஸ்வரன் மாவட்ட பிரதி நிதி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad