நாமக்கல்லில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 September 2022

நாமக்கல்லில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சாலை பணியாளர்களின் 41. மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படி ஆணை வழங்க வேண்டும் சாலை பணியாளர்களில் இருந்தவரின் வாரிசுகளில் கருணை அடிப்படையில் பணி நியாயமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பற்றும் நடந்தது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார் மாவட்ட இணை செயலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் இணைச் செயலாளர் ரவி அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட இணைச் செயலாளர் ரவிக்குமார் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட பொருளாளர் மயில்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad