நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 September 2022

நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

நாமக்கல் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காவல்துறை மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது கூட்டத்துக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி வடிவேல் தலைமை தாங்கினார்.


இதில் காவல்துறை மற்றும் நீதித்துறை இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது குறித்தும் குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி செல்வராஜ் கூடுதல் மகிழ கோர்ட் நீதிபதி ஹரிஹரன் குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள். விஸ்வநாதன் நந்தினி. ரெஹனா பேகம். சுரேஷ் பாபு. மாலதி. உதய கார்த்திக் மற்றும் கூடுதல் போலீஸ் சூட்டரண்டுகள் துணை போலீஸ் உத்தரண்டுகள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad