முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியாயமான செய்யப்பட்டார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 October 2022

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியாயமான செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியாயமான செய்யப்பட்டார். இதைக் குறித்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள  அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய அதிமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ கே நாகராஜன் நியாயமனம் செய்யப்பட்டுள்ளார்.


புதிதாக நியாயமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் தர கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளருக்கு அதிமுக கவுன்சிலர்கள். ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad