எம்எல்ஏ விழாவை புறக்கணித்த அதிகாரிகள். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 October 2022

எம்எல்ஏ விழாவை புறக்கணித்த அதிகாரிகள்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி பகுதியில் 2020-21 ஆண்டில் எம்எல்ஏ நிதியில் செய்து முடிக்கப்பட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் எம் எல் ஏ தங்கமணி கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து 2021- 22 ஆம் ஆண்டு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 


இந்த விழாவில் நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் யாரும் கலந்து விடுமுறையில் உள்ளார், சேலத்தில் திடீரென துறை  சார்ந்த மீட்டிங் நடந்ததால் அதில் கலந்து கொள்ள சென்றுவிட்டோம். இந்த நாள் தான் எம்எல்ஏ விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார் 

No comments:

Post a Comment

Post Top Ad