தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பெண். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 October 2022

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பெண்.

நாமக்கல்லில் பெண் ஒருவர் தன்னை தடித்த பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் அரங்கேரி உள்ளது. முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரேவதி தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது கட்டுவிரியன் பாம்பு ஒன்று  கிடைத்திருக்கிறது இதை அடுத்து ரேவதி தன்னை கடித்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார்


இதனை அடுத்து மருத்துவர்கள் பாம்பு உயிருடன் உள்ளதா செத்து விட்டதா? என்று கேட்டறிந்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்


தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad