நாமக்கல் திமுகவை சார்ந்த நகரச் செயலாளர் கார்த்திக் என்பவருக்கும் அதே கட்சியை சார்ந்த ஹரிஹரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஹரிஹரனை கைது செய்ய சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த கார்த்திக் என்பவரும் அவருடன் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் சமரசம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல உத்தரவு விடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:
Post a Comment