நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் IAS நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 October 2022

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் IAS நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை.

நாமக்கல் மாவட்டம் பள்ளியபாளையத்தில் நகராட்சி இயக்குனர் ஆய்வை மேற்கொண்டார். நகராட்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நகராட்சியை விரிவுபடுத்தி தரம் உயர்த்துவது தொடர்பாகவும் மின் மயானம் அமைத்தல் தொடர்பாகவும் பழுதடைந்த சாலைகள் மழை நீர் வடிகால்களை சீரமைப்பது தொடர்பாகவும் மாதாந்திர நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கோரிக்கை மனுவை கொடுத்தனர். 

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து விரைவாக நடைமுறைப்படுத்துவதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதி அளித்தார்.


 - நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad