குமாரபாளையம் கே ஓ என் தியேட்டர் பகுதியில் புதையிலை பொருட்கள் ரகசியமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது எஸ்ஐ மலர்விழி ஆய்வு சென்றபோது அங்கு ஒருவர் புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டே இருந்தார் அவரை கையும் களவுமாக பிடித்ததில் அவரிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மேட்டூர் என்பதும் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்த விஜய் 22 என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- செய்தியாளர் அந்தோணி

No comments:
Post a Comment