நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக நகரச் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் நாகராஜன் இவர் தற்போது அதிமுக ஓபிஎஸ் அணியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் முதல்வர் தங்க மகன் பன்னீர் செல்வத்தால் நியமனம் செய்யப்பட்டார் மாவட்ட முழுவதும் புதிய நிர்வாகிகள் நியாயமிக்க கோரி கூறப்பட்டதன் பேரில் நாமக்கல் மேற்கு மாவட்ட பகுதிகளில் நிர்வாகிகளை நியமனம் செய்தார்.
இந்தப் பட்டியலை தங்க மகன் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் நாகராஜன் ஒப்படைத்தார் அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளருக்கு கிருஷ்ணன் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி நாமக்கல் மாவட்ட அவை தலைவர் மணி உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment