நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பிரிதி கிராமம் தொட்டிபாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர்,ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ நாகராஜர், பொட்டு சாமி புனரவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவனது சித்திரை மாதம் 11 ஆம் நாள் 24.04.2023 திங்கட்கிழமை இரவு கிராம சாந்தியுடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று சித்திரை மாதம் 14 ஆம் தேதி 27.04.2023 வியாழன்கிழமை காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment