ராசிபுரத்தில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட 3 பேர்கைது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 June 2023

ராசிபுரத்தில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட 3 பேர்கைது.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராசிபுரத்தில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர், ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் உள்ள எல் ஐ சி அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வயசு 34 ரீட் வண்டி டிரைவர் இவருக்கும் மும்பையைச் சேர்ந்த அன்னலட்சுமிக்கு வைசியா உற்பத்தி மூணு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது அன்னலட்சுமி எல் ஐ சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அழகு நிலையம் நடத்துவதாக கூறிக்கொண்டு கஞ்சா விற்பதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை இத்தனர் அப்போது அழகு நிலையத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து போலீசார் அன்னலட்சுமி மற்றும் அவரது கணவர் சதீஷ் அவர்களின் கூட்டாளியான நாகரத்தினம் ஆகியோர் மூணு பேர் மீதும் வழக்கு பதித்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து 2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதை அடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad