நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்ரஹாரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் விஜய் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வே.காமராஜ் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார் இங்கு ஜாதி ஒழிப்பு மையமாக வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி வருகிறோம் அனைத்து ஜாதி மக்களும் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள் அனைத்து மக்களும் விடுதலை சிறுத்தை கட்சியை ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் நாங்கள் எடுத்துச் செல்கின்ற போராட்டம் மக்களுக்கான போராட்டம் இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன். மாவட்ட அமைப்பாளர்கள் அசோக்குமார் டைல்ஸ். சக்தி படைவீடு செயலாளர் ராஜ கண்ணு. வரவேற்புரை சங்கர். புது மண்டபத்தூர் செல்வகுமார் அரவிந்தன் செல்வகுமார் மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment