நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பூமி பூஜை திறப்பு விழா நடைபெறும் பணிகளை குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினர் P. தங்கமணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்தார், அதனைத் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
கட்டி முடிக்கப்பட்ட தண்ணீர் டேங்க் திறப்பு விழா மற்றும் பல்வேறு இடங்களில் பூமி பூஜை செய்யப்பட்டது, இந்த நிகழ்வில் பிரமுகர் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment