நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக நான்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் மதரா செந்தில் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் M. செல்வம்.G.s. ஞானசேகர், OR செல்வராஜ். மு. ராஜாராம் PTA தலைவர் M.வெங்கடேசன். தலைமை ஆசிரியர்A. ஆடலரசு இருபால் ஆசிரியர் SmS உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் இளைஞரணி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment