முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்டம்குமராபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி. தங்கமணி அவர்களால் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு இடங்களில் பூமி பூஜை போடப்பட்டது மற்றும் பணிகள் நிறைவடைந்த கட்டிடங்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சேர்மன் செந்தில். தெற்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment