மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வர வேண்டும் மாநாட்டை குறித்து துண்டு பிரச்சனை செய்ய வேண்டும் மாநாடு சிறப்பாக நடைபெற நம்முடைய மாவட்டத்திலிருந்து அதிகமான பேர் கலந்து கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக அறிமுகம் செய்யப்பட்டது தினேஷ் கார்த்திக். ஒன்றிய துணை செயலாளராக அர்ஜுன். பார்த்திபன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதேபோல் எலச்சிபாளையம் ஒன்றிய துணைச் செயலாளர் பழனிகுமார் நியமிக்கப்பட்டார். பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் M.ஜெயக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் இரா. சரவணன்., வட்ட அமைப்பாளர் இரா. திருநாவுக்கரசு குமரவேல் மாவட்ட கிறிஸ்துவ நீதி பேரவை சுரேஷ் அரசு ஊழியர் பேரவை முத்துகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment