கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதிகாரியில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் பாசன காலத்தில் வயலில் இருந்து வெளியேறும் கசிவு நீரானது 5 முதல் 10 கன அடி நீர் வரை எலந்த குட்டை பெருவெள்ளம் வழியாக காவிரியில் கலக்கிறது இதனை மின் மோட்டார் மூலம் பம்பு செய்து எலந்தகுட்டை. படைவீடு. பேரூராட்சி சவுதாபுரம் .மற்றும் பாதரை .ஏரிகளில் நிரப்பினால் ஆண்டு முழுவதும் பயனுள்ளதாக அமையும் நிலத்தடி நீர் மட்டும் உயரும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின் செலவு மற்றும் ஊராட்சி மின் செலவு பெருமளவில் குறையும் எனவே இதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் அதிகாரிகள் சரிவர வராததால் கோரிக்கையில் நிறைவேற்றி பாடாததால் பாஜகவினர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட விவசாய அணி தலைவர் வெப்படை பாலு தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மனு அளித்து உரிய தீர்வு காண வேண்டும்
No comments:
Post a Comment