புதுச்சத்திரம் வட்டார காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா பாச்சல் கிராமத்தில் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் மாவட்டத்தலைவர் சித்திக், வட்டாரதலைவர் இளங்கோ,மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசுமற்றும் அர்ஜுனன்,சுப்ரமணியம்,கணேசன்,தர்மலிங்கம் ஆசிரியர் இதர காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் நாமக்கல் மாவட்ட செய்திகளுக்காக செய்தியாளர் லோகேஸ்வரன்
No comments:
Post a Comment