ராகுல்காந்தியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான புகார்கள் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

ராகுல்காந்தியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான புகார்கள்

IMG-20240924-WA0023



நாமக்கல் காவல் நிலையம், நல்லிபாளையம் காவல் நிலையம்,புதுசத்திரம் மற்றும் ராசிபுரம் காவல்நிலையங்களில் தலைவர் ராகுல்காந்தியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான புகார்கள் இன்று (24.09.2024) சமர்ப்பிக்கப்பட்டது..


நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் எஸ் ஆர் மோகன் நாமக்கல் நிர்வாகிகள் சாந்தி மணி, செல்வம்,சிவாஜி சந்திரசேகர்,தாஜ்,பாஷா,ஜபூருல்லா,லோகநாதன்,சண்முகம்,பேங் நடேசன்,வட்டார தலைவர்கள் இளங்கோ,குப்புசாமி,முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் சீனிவாசன் ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் எஸ் ஆர் முரளி,காந்தி டிரஸ்ட் போர்டு தலைவர் சண்முகம்,அருணகிரி,ரகுவரன்,குமார்,சரவணன்   முதலானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad