ஆக்கிரமிப்பு அகற்றம் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

ஆக்கிரமிப்பு அகற்றம்




நாமக்கல் மாவட்டம் இன்று காலை நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து சேலம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு வண்டியில் ஏற்றி சென்றனர் சேலம் ரோட்டில் எப்பொழுதும் நெரிசலாக காணப்படும் இதில் அதிகம் புறம்போக்கு இடத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்..


 செய்தியாளர் நாமக்கல் லோகேஷ் வரன்

No comments:

Post a Comment

Post Top Ad