இருசக்கர வாகனம் லாரி மோதி விபத்து - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 September 2024

இருசக்கர வாகனம் லாரி மோதி விபத்து


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ராசிபுரம் செல்லும் வழியில் டூவீலரும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டனர் இரு சக்கரத்தில் வந்தவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதைப்பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 லோகேஸ்வரன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad