தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தனர் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 October 2024

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தனர்


சேலம் மாவட்டம்,  பேளுர் நகர செயலாளர்  சுப்பிரமணியன், பேளுர் நகரக் கழக அவைத் தலைவர்  இராமகிருஷ்ணன் ஆகியோர், நேற்று  சென்னையில்  தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜேந்திரன் அவர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad