மனித சங்கிலி போராட்டம் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 October 2024

மனித சங்கிலி போராட்டம்



 நாமக்கல் மாவட்டம் சேலம் ரோட்டில் உள்ள நேதாஜி சிலை அருகில் திமுகவை எதிர்த்து அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான கோரிக்கைகள் வைத்துள்ளனர் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது போதைப்பொருள் மற்றும் ஏராளமான கோர்க்கைகளை வைத்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் முன்னால் அமைச்சர் தங்கமணி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad